விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 12 கோடியே 33 லட்சத்து 93 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பீட்டில் 347 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ வழங்கினார்
இந்நிகழ்வில்
வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் பெரும் பூண்டி ஊராட்சிக்கு பத்து பயனாளிகளுக்கு ஆணையை பெற்று தந்ததாக பெரும் பூண்டி சம்பத் தெரிவித்தார்
மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.