tamilnadu epaper

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள்

கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கோடை விடுமுறையும் விடப்பட்ட நிலையில் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். அங்குள்ள ஏரியில் உல்லாசப் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.