tamilnadu epaper

கைவினைத் திட்ட தொடக்க விழா

கைவினைத் திட்ட தொடக்க விழா

சென்னை அருகே குன்றத்தூர் சேக்கிழார் பள்ளி வளாகத்தில் நடந்த கலைஞர் கைவினைத் திட்ட தொடக்க விழாவில், கைவினை கலைஞர்களின் அரங்குகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். உடன் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளார்.