தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாய்த்தமிழ்ப் பள்ளியின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு வெள்ளி விழா மற்றும் தமிழ் வழிக் கல்விக் கருத்தரங்கம் நடைபெற்றது.
சங்கரன்கோவில் தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 25 வது ஆண்டை நிறைவு செய்வதை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் வெள்ளி விழாவை நடத்தியது.