tamilnadu epaper

சங்கிலிகுப்பம் ஊராட்சியில் ஏரி மறுசீரமைப்பு பூஜை

சங்கிலிகுப்பம் ஊராட்சியில் ஏரி மறுசீரமைப்பு பூஜை



 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் சங்கிலி குப்பம் ஊராட்சியில் ஏரி மறு சீர் அமைப்புக் கான பூமி பூஜை நடைபெற்றது


 இந்நிகழ்வில் மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்

 வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.