tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


இருமனதாய் செயல்

பட்ட எந்த காரியமும்

வெற்றியை பார்க்காது.


 முழுமனதாய் செயல்

பட்ட எந்த காரியமும்

தோல்வியை பார்க்காது


-உஷா முத்துராமன்