tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி

விஷத்தை விட

கொடியது வேஷம்.


 விஷம் உயிரைக்

கொல்லும்...


 வேஷம் மனதை

கொல்லும் 


-உஷா முத்துராமன்