சென்னை, ஏப். 20–
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏசி மின்சார ரயில் இயக்கம் நேற்று முதல் துவங்கியது.

இதில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.35. கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு ரூ.105 கட்டணம் ஆகும். எல்லா நிலையங்களிலும் நின்று செல்லும். ஞாயிறு ஏசி ரயில் ஓடாது.