tamilnadu epaper

ஜோக்ஸ்

ஜோக்ஸ்


என்னய்யா, கொசு லிக்யுட ஆன் பண்ணிட்டு அதையே பாத்துக்கிட்டு நிக்கிற?


இரு புள்ள, அது எப்பிடி தாவி தாவி கொசுவ புடிக்குதுன்னு பாக்கத்தான்.