tamilnadu epaper

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் செய்யார் வட்ட முதல் மாநாடு

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் செய்யார் வட்ட முதல் மாநாடு

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் செய்யார் வட்ட முதல் மாநாடு தோழர். என். பண்ணீர்செல்வம் அவர்கள் தலைமையில் 18/4/25 அன்று செய்யார் கிராம நிர்வாக அலுவலர் சங்க கட்டிடத்தில் துவக்க உரை எம். மாணிக்கம் மாவட்ட செயலாளர் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம். சிறப்புரை. ப. கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர் அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம். வாழ்த்துரை செய்யார் வட்ட செயலாளர் மணி, இனை செயலாளர் சூரிய மூர்த்தி வட்ட தலைவர் வெங்கடேசன். மற்றும் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பொன்முடி, உமா மகேஸ்வரி, தனஞ்செயன் மாவட்டபொருளாளர் இராசு. நடைபெற்றது. 40 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850/- தமிழக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.