தாணுமாலயன் சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா கொடியேற்றம் வருகிற 28ம் தேதி நடக்கிறது. மே 6ல் தேரோட்டம், 7ம் தேதி இரவு தெப்பத் திருவிழா நடக்கின்றன. இதற்கான பந்தல் கால்நாட்டு வைபவம் நடந்தது.