வெள்ளையரை
வீழ்த்திய
நல்வீரர்
*சின்னமலை*!
கள்ளமிலான்
காணும்
விடுதலையை....
உள்ளத்தில்
அன்புக்கும்
பண்புக்கும்
ஆழ்ந்திருந்தான்
வல்லவன்!
*சின்னமலை*
*வீரனே*
சீர்!
கொங்குநாட்டுக்
கொஞ்சிடும்
வீரனே
*சின்னமலை*!
எங்கும்
அவன்புகழ்
ஏற்றமாய்...
மங்காமல்
காணுதே
நம்விடுத
லைக்கான
சூரனே!
பேணிடு
*தீரனே*
பீடு!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்
திருவண்ணாமலை.