அறந்தாங்கி, ஏப்.16 -
புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கியை அடுத்த இராஜேந்திரபுரம் நைனா முகமது பெண்கள் கலை அறிவியல் கல்லூரி யில் முப்பெரும் விழா மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி நிறுவனர் மற்றும் தாளாளர் நை.முகமது பாருக் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் காரைக் குடி இராமசாமி தமிழ் கல்லூரி உதவி பேராசிரி யர் முனைவர் இரா.கீதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை யாற்றினார். நைனா முக மது கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் பாரதிதாசன் பல்க லைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் முனை வர் சி. திருச்செல்வம் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி முதல்வர் முனைவர் அசோக்ராணி, மேலாளர் மாரிச்சாமி, முனைவர் அருள்பாண்டி யன், தமிழ்த் துறை உதவி பேராசிரியை அனிதா, உதவி பேராசிரியர்கள் அகிலா, முத்துதாரணி, மாணவர்களின் பெற்றோர் கள், அனைத்துத் துறை தலைவர்கள், அலுவலக பணியாளர்கள், பேராசிரி யர்கள் கலந்து கொண்ட னர். முன்னதாக தமிழ்த் துறை தலைவர் சோபனா வரவேற்றார். கணிதத் துறை தலைவர் ஆர். வில் லியம் நன்றி கூறினார்.