tamilnadu epaper

பஞ்சாங்கம் 27.04.2025

பஞ்சாங்கம்   27.04.2025

இன்றைய பஞ்சாங்கம் 

27.04.2025 சித்திரை 14 

ஞாயிற்றுக்கிழமை 

சூரிய உதயம் : 5.59

திதி : இன்று அதிகாலை 3.40 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 2.41 வரை ரேவதி பின்பு அசுவினி.

யோகம் : இன்று அதிகாலை 3.51 வரை விஷ்கம்பம் பின்பு ப்ரீதி 

கரணம் : இன்று அதிகாலை 3.40 வரை சகுனி பின்பு பிற்பகல் 2.36 வரை சதுஷ்பாதம் பின்பு நாகவம்.

அமிர்தாதி யோகம் : இன்று அதிகாலை 2.41வரை யோகம் சரியில்லை பின்பு சித்த யோகம் .

சந்திராஷ்டமம் ; இன்று அதிகாலை 2.41 வரை பூரம் பின்பு உத்திரம்.

நல்ல நேரம் : காலை 7.30 -8.30 .

மாலை 3.30 - 4.30

இராகு காலம் : 4.30 pm- 06.00pm

எமகண்டம் : 12.00 pm - 1.30pm.

குளிகை : மாலை 3.00 - 4.30.