tamilnadu epaper

பணக்காரர்களை குடிமக்களாக அங்கீகரிக்க திட்டம்

பணக்காரர்களை குடிமக்களாக அங்கீகரிக்க திட்டம்

கோல்டு கார்டு” என்ற புது திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். கிரீன் கார்டில் உள்ள அனைத்து சலுகையும் இதில் இருக்கும் எனவும் இதனை 5 மில்லியன் டாலர்களை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். பணக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு இந்த கார்டை பெற்று வரலாம். வசதியுட னும், வெற்றிகரமாகவும் இருக்கலாம். அவர்கள் நிறைய பணம் செலவு செய்வார்கள், நிறைய வரி கட்டுவார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.