tamilnadu epaper

லிட்டில் ஸ்டார் இன்ஸ்டிட்யூட் அன்ட் டெக்னாலஜி கல்லூரி ஆண்டு விழா

லிட்டில் ஸ்டார் இன்ஸ்டிட்யூட் அன்ட் டெக்னாலஜி கல்லூரி ஆண்டு விழா

குலசேகரம் லிட்டில் ஸ்டார் இன்ஸ்டிட்யூட் அன்ட் டெக்னாலஜி கல்லூரி ஆண்டு விழா நடந்தது. கல்லூரி தலைவர் பீட்டர் ஜாண் தலைமை வகித்தார். முதல்வர் கிறிஸ்டல் பாய் உள்பட பலர் பேசினர்.