tamilnadu epaper

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-18.04.25

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-18.04.25

18.4 2025.. தமிழ்நாடு இ பேப்பர் க்கு தலை வணக்கம்  வக் ப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்கால தடை உச்சநீதிமன்றம் 7 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் அடுத்த விசாரணையில் 5 மணிதாரங்கள் மட்டுமே இருக்க வேண்டும் நீங்கள் 5 பேரை தேர்ந்தெடுக்கும் மற்றவை தள்ளுபடி செய்யப்பட்டவையாக கருதப்படும். உடல் எடையை குறைக்க ஸ்கின்னிடாக் ஆலோசனை ஆபத்தானது. மருத்துவம் நிபுணர்கள் எச்சரிக்கை. உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற முடியாத போது மக்கள் மன உறுதி குற்றம் சாட்டுகின்றனர் கொழுப்பு சத்து விரைவில் கரைவதை தடுக்கும் வகையில் தான் நமது உடல் உருவாக்கப்பட்டுள்ளது. என்பதுதான் உண்மை நமது உடலுக்கு ஏற்றபடி பணிகள் வீட்டில் இருப்பது செய்வதாலே போதும் அதற்கு எதிராக எதுவும் செய்ய வேண்டாம்.youtube பார்ப்பது சமூக வலைதளங்கள் வந்தாலும் பார்த்து செய்வது கூடவே கூடாது. தர்பூசணிகள் எங்கும் ரசாயன கலப்பு இல்லை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல். இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். ஆய்வு அறிக்கையில் தகவல். இரண்டு ஆண்டுகளில் இந்தியச் சாலைகள் அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும் நிதின்- கட்கரி. இருந்தால் அனைவருக்கும் சந்தோசம் தான். சபரிமலை அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற கேரளா அரசு பஸ் மீது மரம் விழுந்து விபத்து. காலை உணவு திட்டத்தில் மாற்றம் உப்புமாவுக்கு பதில் பொங்கல் சாம்பார் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு. அருமையானா செய்தி. ரயிலுக்குள் இடம் பிடித்தது ஏடிஎம் இயந்திரம் மக்கள் வரவேற்பு. பாராட்டுக்கள். இன்று பிறந்தநாள், திருமணநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எண்ணற்ற செய்திகளை தெள்ளத் தெளிவாக கொடுக்கும் பல வண்ண புகைப்படங்களுடன் எங்களுக்கு அளிக்கும் தமிழ்நாடு இ பேப்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர்


-நிர்மலா ஸ்ரீதர்

திருவண்ணாமலை.