tamilnadu epaper

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-18.04.25

வாசகர் கடிதம் (பி. திலகவதி)-18.04.25

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை#உச்ச நீதி மன்றம்


கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம்#ஈபிஎஸ் வேண்டுகோள்


1882 கோடியில் புதிய தரவு மையம்#தென்னிந்தியாவின் மிகப் பெரியது மற்றும் ஏஐ திறன் கொண்டது#முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்


விதவைகள், ஆதரவற்ற பெண்கள் கிரைண்டர் வாங்க ஒரு கோடி மானியம்#அமைச்சர் கீதா ஜீவன் தகவல்


நில மோசடி வழக்கில் சித்தராமையா பதிலளிக்க கர்நாடக உயர்நீதி மன்றம் உத்தரவு


உடல் எடையைக் குறைக்க ஸ்கின்னிடாக் ஆலோசனை ஆபத்தானது#மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை


இரு சிறு கதைகளும் சுமாராக இருந்தன


நூல் விமர்சனம் விமரிசையாக அமைந்திருந்தன


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு அபாரம்


வாசகர் கடிதங்கள் அருமை


ஆரோக்கியமாக வாழ உதவும் மண்பானை சமையல் சிறப்பு


அனுமனின் தாகம் தீர்த்த முருகப் பெருமான் காட்சி வெகு ஜோர்


இரு ஆண்டுகளின் இந்திய சாலைகள் அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும்#அதற்கு ஒப்பந்ததாரர்களும் மனசு வைக்கணும்.


புதுக்கோட்டை: இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த எட்டு கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்


ஐபிஎல் லில் நீண்ட ஓவர்..சந்தீப் சர்மா சாதனை#11 டெலிவரிகளை வீசினார்


ரீல்ஸ் மோகம் #கங்கை நதியில் அடித்துச் செல்லப்பட்ட இளம் பெண்


பந்து வீச்சு ஆதிக்கம் செலுத்திய டி20 போட்டி#டெல்லி கேப்பிடல்ஸ் சூப்பர் ஓவரில் பஞ்சாப் கிங்ஸை வென்று முதலிடத்தைப் பெற்றது


புது டில்லி: ரயிலுக்குள் ஏடிஎம் இயந்திரம்#மக்கள் வரவேற்பு


திருநங்கைகளை பெண்களாக வரையறுக்க முடியாது#இங்கிலாந்து கோர்ட் தீர்ப்பு


எதிர்த்து நின்ற சீனா#245% வரியை உயர்த்திய அமெரிக்கா=வலுக்கும் வர்த்தகப் போர்=விளைவு அமெரிக்காவில் 32 லட்சம்..சீனாவில் ஒரு லட்சம் மட்டுமே


பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்குச் சிறை


-பி. திலகவதி,

சென்னை.