திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் சித்திரை தேர் திருநாள் (விருப்பன் திருநாள்) வைபவம் 2ஆம் திருநாள் சித்திரை மாதம் 6ஆம் தேதி 19.4.2025 சனிக்கிழமை. காலை : பல்லக்கில் புறப்பாடு
மாலை : கற்பக விருட்சம் வாகனம் கண்டருளல்.
*ஸ்ரீரங்கத்திலிருந்து
நா லட்சுமி நரசிம்மன்*