tamilnadu epaper

99ம் ஆண்டு சித்திரை சிறப்பு திருவிழா

99ம் ஆண்டு சித்திரை சிறப்பு திருவிழா


தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி V.P.கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஶ்ரீ அலமேலுமங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் திருக்கோவிலில், சித்திரை திருவிழாவில் வருகிற *(30.04.2025) புதன்கிழமை* - கருடஸேவை புறப்பாடு, *(02.05.2025) வெள்ளிக்கிழமை* - வெண்ணைத்தாழி புறப்பாடு, *(04.05.2025) ஞாயிற்றுக்கிழமை* - திருக்கல்யாண வைபவம், இரவு சுவாமி புறப்பாடு, *(06.05.2025) செவ்வாய்க்கிழமை* - வஸந்த உற்சவம் இரவு புறப்பாடு, *(08.05.2025) வியாழக்கிழமை* - ஸ்ரீ ராஜகோபால சுவாமி இரவு புறப்பாடு, *(11.05.2025) ஞாயிற்றுக்கிழமை* - ஸ்ரீ அனுமந்த வாகனம் இரவு புறப்பாடு, *(14.05.2025) புதன்கிழமை* - குதிரை வாகனம் இரவு புறப்பாடு, *(16.05.2025) வெள்ளிக்கிழமை* - விடையாற்றி விழா

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் திரு.B.S.சேஷாத்திரி அவர்கள், உபயதார்கள் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்துள்ளார்.