காட்பாடியில் நடந்த அண்ணல்அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட் ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.கலெக்டர் சுப்புலட்சுமி, கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு விஜயன், மேயர் சுஜாதா உடன் உள்ளனர்.