tamilnadu epaper

அருள்மிகு காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி பூஜை

அருள்மிகு காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி பூஜை

செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் காமாட்சி அம்பாள் கோயிலில் உள்ள அருள்மிகு காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி பூஜை நேற்று நடைபெற்றது .பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.