tamilnadu epaper

ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை தொடரும் - ஹிஸ்புல்லா

ஆக்கிரமிப்புக்கு எதிரான  நடவடிக்கை தொடரும் - ஹிஸ்புல்லா

மக்களின் சுதந்திரமான வாழ்க்கை, விடுதலைக்கான உரிமை, இதை எவராலும் எங்களிடமிருந்து பறிக்க முடியாது” என்று ஹிஸ்புல்லா அமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளர் ஷேக் நைம் காசிம் அறிவித்துள்ளார். இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் சையத் ஹஷேம் ஆகியோரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற லட்சக்கணக்கான மக்களுக்கிடையே பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.