tamilnadu epaper

ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் நீர்மோர் பந்தல் விழா

ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் நீர்மோர் பந்தல் விழா

தாம்பரம் மாநகர தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் தாம்பரம் பிரசன்னா ஏற்பாட்டில் ஆட்டோ தொழிலாளர்கள் சார்பில் நீர்மோர் பந்தல் விழாவில் மாவட்ட செயலாளர் பொறியாளர் சாமுவேல் எபிநேசர் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் பழச்சாறுகளை வழங்கினர் நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மு.ச. ரஞ்சன், செல் சேகர், அற்புதராஜ் ,ஜாபர், விடுதலை சேகர், தலித் குணா, யோவான் ,சதீஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.