tamilnadu epaper

இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் 60வது பிறந்தநாள்

இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் 60வது பிறந்தநாள்

இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு அலங்காநல்லூர் முனியாண்டி கோவிலில் இந்து மக்கள் கட்சியின் தொண்டரணி மாநிலச் செயலாளர் பூக்கடை பூமிநாதன் தலைமையில் புறநகர் மாவட்ட செயலாளர் சிங்கராஜ், சோழவந்தான் தொகுதி தலைவர் சந்திர போஸ் மற்றும் சாமு ஆகியோர் முன்னிலையில் முனியாண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.