tamilnadu epaper

ஐந்தாம் ஆண்டில் திமுக

ஐந்தாம் ஆண்டில் திமுக

தமிழகத்தில் திமுக அரசு ஐந்தாம் ஆண்டில் நேற்று அடி எடுத்து வைத்தது.இதையொட்டி பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக முன்னணியினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.