கமலாலயத்தில் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்
சென்னை தி.நகரில் பா.ஜ., தலைமை அலுவலக மான கமலாலயத்தில் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன் முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.அவருக்கு அண்ணாமலை மற்றும் முன்னணியினர் வாழ்த்து கூறினர்.