tamilnadu epaper

கர்ப்பிணிகளுக்கு நடந்த வளைகாப்பு விழா

கர்ப்பிணிகளுக்கு நடந்த வளைகாப்பு விழா

செய்யாறு தொகுதியில் கர்ப்பிணிகளுக்கு நடந்த வளைகாப்பு விழாவில் 317 கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசைகளை முன்னாள் மாவட்டஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன் வழங்கினார்.