tamilnadu epaper

கோவையில் தமிழ்த் தாய் சிலை

கோவையில் தமிழ்த் தாய் சிலை

தாய்மொழி, தாய்நாடு என்று பெருமிதமாக சொல்லும் வண்ணம் கலைஞரின் தலைமையில், 2010 ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாபெரும் விழா எந்நாளும் நினைவில் கொள்ளும் வகை யில் தமிழன்னைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் முகமாக கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த் தாய் சிலை நிறுவப்படும்.