tamilnadu epaper

சித்திரை மாதம் தேய்பிறை சஷ்டி........

சித்திரை மாதம் தேய்பிறை சஷ்டி........

 திருவண்ணாமலை மாவட்டம் 19.4.2025 கீழ்பென்னாத்தூர் வட்டம் சோமாசிபாடியில் அமைந்திருக்கும் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேவஸ்தானம் குருக்கள் பாலசுப்ரமணி, சசிகுமார் அவர்களால் அபிஷேகங்கள்,அலங்காரங்கள், தீபாராதனைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.