tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


அழுது பிறப்பதும்

அழவைத்துபோவதும்

வாழ்க்கையல்ல

பிறர் புன்னகைக்க

செய்வதே

புனிதமான வாழ்க்கை!


-கே.எஸ்.ரவிச்சந்திரன்

மணமேல்குடி.