tamilnadu epaper

சின்னகரம் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

சின்னகரம் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

 விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றிய சின்னகரம் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா மற்றும் ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது