காரைக்கால்
அருகில் உள்ள கோட்டுச் சேரியில் அருள்பாலிக்கும்
வரதராஜ பெருமாளுக்கு திருவோண நட்சத்திரத்தை
முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
பக்தர்களுக்கு
தீர்த்தம் சடாரி மற்றும் இதர பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தகவல்
J.நாராயணன்
கோட்டுச்சேரி