மணமேல்குடி வட்டம்
கோட்டைப் பட்டிணம்
டாக்டர் அப்துல்கலாம்
நர்சரி மற்றும் ப்ரைமரி
பள்ளியில் பரிசளிப்பு
விழா நடைபெற்றது.
விழாவில் பள்ளி முதல்வர்
வசந்தகுமார்.இந்தி
ஆசிரியர் விஜயகாந்த்
ஆங்கில ஆசிரியர் சரண்
ஆசிரியை புனிதா மற்றும்
ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை
சிறப்பித்தனர்.விழாவிற்கு
சிறப்பு விருந்தினராக
தகைசால் தமிழ்ப்பணி
செல்வர் திரு.மணமேல்குடி கவி.
வெண்ணிலவன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்
அவருக்கு பள்ளிசார்பில்
நினைவுப்பரிசு வழங்கி
கெளரவிக்கப்பட்டது.