நம்பியார் நகர் கப்பல் விநாயகர் பிள்ளையார் கோயில் சங்ஹட ஹர சதுர்த்தி விழா
தமிழ்நாடு இபேப்பேர் சார்பில்
சங்ஹட ஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை 16/05/25 வெள்ளி நடைபெறுகிறது இபேப்பேர் வாசகர்கள் தமிழா டிவி நேயர்கள் சார்பில் சங்கல்பம் செய்து அபிஷேகம் ஆராதனை நடைபெற உள்ளது.. நேரம் மாலை :6;00 மணி