திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குலால்பாடி கிராமத்தில் உள்ள நாககுட்டையில் ,இன்று பஞ்சமி திதியில் ஸ்ரீநாகராஜருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றது
பக்தர்கள் கலந்து கொண்டு பகவானின் தரிசனம் பெற்றனர்
பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது