tamilnadu epaper

நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், கல்லூரிக் கனவு - 2025

நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், கல்லூரிக் கனவு - 2025

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், கல்லூரிக் கனவு - 2025 திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்து, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி வங்கித் தேர்வு வெற்றியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். உடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி உள்ளார்.