விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஸ்ரீரங்க பூபதி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு உயர்கல்விக்கு வழிகாட்டும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ ஒன்றிய சேர்மன் விஜயகுமார்
மேல்மலையனூர் வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன்
மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.