Breaking News:
tamilnadu epaper

பஞ்சபாண்டவர் சமேத திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

பஞ்சபாண்டவர் சமேத திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மணவெளியில் உள்ள பஞ்சபாண்டவர் சமேத திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. மே 2ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது.