இன்றைய பஞ்சாங்கம்
12.03.2025 மாசி 28
புதன் கிழமை
சூரிய உதயம் : 6.25
திதி : இன்று காலை 10.50 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி.
நட்சத்திரம் : இன்று அதிகாலை 3.52 வரை ஆயில்யம் பின்பு மகம்.
யோகம் : இன்று பிற்பகல் 1.33 வரை சுகர்மம் பின்பு திருதி.
கரணம் : இன்று காலை 10.50 வரை தைதுலம் பின்பு இரவு 11.15 வரை கரசை பின்பு வணிசை.
அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 3.52 வரை பூராடம் பின்பு உத்திராடம்
இன்று மாசி மகம் திருவிழா.