tamilnadu epaper

பஞ்சாங்கம் 29.03.2025

பஞ்சாங்கம்   29.03.2025

இன்றைய பஞ்சாங்கம் 

29.03.2025 பங்குனி 15

சனிக்கிழமை 

சூரிய உதயம் 6.15

திதி : இன்று மாலை 5.12 வரை அமாவாசை பின்பு பிரதமை.

நட்சத்திரம் : இன்று இரவு 8.15 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி.

யோகம் : இன்று அதிகாலை 1.51 வரை சுப்பிரம் பின்பு இரவு 10.54 வரை பிராம்யம் பின்பு ஐந்திரம்.

கரணம் : இன்று காலை 6.18 வரை சதுஷ்பாதம் பின்பு மாலை 5.12 வரை நாகவம் பின்பு கிம்ஸ்துக்கினம்.

அமிர்தாதி யோகம் : இன்று இரவு 8.15 வரை சித்த யோகம் பின்பு யோகம் சரியில்லை.

சந்திராஷ்டமம் : இன்று இரவு 8.15 வரை மகம் பின்பு பூரம்.

இன்று சூரிய கிரகணம் 

இன்று சனிப்பெயர்ச்சி நாள்.