திருமணத்தடை நீங்க:*
1.திருச்செந்தூர்,
2.திருமணஞ்சேரி,
3.காளஹஸ்தி,
4.திருப்பதி,
5.மாயவரம்,
6.மேதா தட்சிணா மூர்த்தி.
*குழந்தை பாக்கியத்திற்கு:*
1.ஆலங்குடி,
2.சென்னை திருவுடை அம்மன்,
3.இருக்கன்குடி மாரியம்மன்,
4.தென்குடித் திட்டை குரு பகவான்.
*மேல் படிப்பில் வெற்றிபெற:*
1.திருப்பதி மூகாம்பிகை அம்மன்,
2.திருவொற்றியூர் வடிவுடை அம்மன்.
*தொழில் செழிக்க, வியாபாரம்பெருக:*
1.ஆலங்குடி,
2.திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி,
3.பட்டமங்கலம் குரு தட்சிணாமூர்த்தி.
*வழக்கில் ஜெயிக்க, செய்வினை ஒழிய:*
1.அனுமந்தபுரம் வீரபத்ர சுவாமி,
2.வெக்காளி அம்மன்,
3.மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி,
4.பண்ணாரி அம்மன்.
*ஆன்மீகத்தில் தெளிவு வர:*
1.திருவண்ணாமலை,
2.திருவாலங் காடு,
3.பிள்ளையார்பட்டி,
4.மதுரை மீனாட்சி திருவலிதாயம் தட்சிணாமூர்த்தி.
*கடன் பிரச்சனை நீங்க:*
1.மாங்காடு காமாட்சி,
2.மதுரை பாண்டி கோவில்,
3.சுசீந்திரம் தாணுலிங்கேஸ்வரர்,
4.திருவனந்தபுரம் ஆற்றுகரை அம்மன்.
*புதிய தொழில் கிடைக்க, வருமானம்பெருக:*
1.திருப்பதி,
2.சென்னை காளிகாம்பாள்,
3.கீழ ஈரால் காமாட்சி அம்மன்,
4.நெல்லை ஆழ்வார்திருநகரி வாமன அவதார திருக்கோவில்.