"அது இல்லை..என்ன முடிவு எடுக்கணும்னாலும்... உடனே சீட்டு எழுதி போடறா...என்னையும் அப்படித்தான் செலக்ட் பண்ணா.."
&&&&&
"தெரிஞ்சே எப்படி அண்ணன்" />
பொண்ணு கிளி மாதிரி இருப்பான்னு சொன்ன... அப்படி ஒன்னும் இல்லையே..."
"அது இல்லை..என்ன முடிவு எடுக்கணும்னாலும்... உடனே சீட்டு எழுதி போடறா...என்னையும் அப்படித்தான் செலக்ட் பண்ணா.."
&&&&&
"தெரிஞ்சே எப்படி அண்ணன் தம்பியை அக்கா தங்கை நீங்க கல்யாணம் பண்ணிகிட்டீங்க..."
"சிம்பிள்... மாமியார் சண்டை வரப்ப ரெண்டு பேரும்....டெர்ம் போட்டுக்குவோம்...எங்களுக்கு டயர்ட் ஆகாது பாருங்க..."
-----=
முதலாமவர் : "இங்க அண்ணன் தம்பி மூணுபேரும் ஒருத்தரு ஹோட்டல், ஒருத்தரு டாக்டர், ஒருத்தரு வக்கீலு... அதுவும் ஒரே தெருவுல... பக்கத்து பக்கத்துல செய்யறாங்க...அவ்வளவு போட்டியா..."
இரண்டாமாவர் :அதெல்லாம் இல்லை சார்...ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு வயிறு சரியில்லாம போச்சுன்னா டாக்டர்க்கு செய்தி வந்துடும், சண்டை வந்தா வக்கீல் பாத்துப்பாரு...ஒண்ணுக்குள்ள ஒண்ணு..
-------
மாணவன் : சிலபஸ் ல இல்லாத கேள்வி எல்லாம் வந்திருக்கு இது ரொம்பவே அநியாயம்...எப்படி பரீட்சை எழுத முடியும்..
இன்விஜிலேட்டர் : அது எப்படி...உனக்கு தெரியும்... எல்லாமே சரியா தான் வந்திருக்கு... நீ சரியா படிக்கலை...எனக்கு எல்லா விடையும் தெரியும்..
மாணவன் : அப்போ இதுக்கு என்ன விடை சொல்லுங்க பாப்போம்
இன்விஜிலேட்டர்_ ¡¡¡¡~~~????
-------
ஒருவர் : அதோ அங்க ஒரு பையன் போறானே எதுக்கு அவன் எப்ப பாத்தாலும் அவங்க அப்பா பேசுறப்ப காத காத கிட்ட கொண்டு போறான்.
மற்றொருவர் : தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லைனு யாரோ சொல்லிட்டாங்களாம்..
ஒருவர் : சரி அவர் எப்பதான் பேசுறது நிறுத்துவாராம்...
மற்றொருவர் : அவங்க அப்பா பேசுறது குறைச்ச்சுக்கணும் னு தான் இப்படி எல்லாம் இவர் செய்கிறாராம்..?
---------
அந்த ஜெயிலரை கல்யாணம் பண்ணிட்டது தப்பாப் போச்சு.
ஏன் என்னாச்சு...
அவர் கிளம்பரப்ப வீட்டை பூட்டி சாவியை வெளிய மாட்டாறாரு...
??????
-ஜெயந்தி சுந்தரம்