tamilnadu epaper

மந்திரவாதி

மந்திரவாதி


மந்திரவாதி ஒருவன் பயணிக்கும் கப்பல் ஒன்றில் பணிபுரிந்தார் . வாரம் ஒருமுறை பயணிகள் மாறுவதால் . ஓரே மந்திர விளையாட்டுகளை செய்து வந்தான்.


அவனுக்கு ஒரே பிரச்னை, ' கேப்டனின் கிளி'. கிளி இவன் செய்யும் தந்திரங்களை எல்லாம் ஒன்று விடாமல் பார்த்து வந்தது. நிகழ்ச்சியின் பேசி குட்டை உடைக்கும்...


" மேஜை கீழ் பூக்களை அடக்கியாளும் "


சீட்குக்கட்டில் ஒரே மாதிரியான பல சீட்டுகள் உள்ளன "


" தொப்பியை கூர்ந்து பாருங்கள், மாற்றம் தெரியும்"


இப்படி பேசி பேசி குட்டை உடைத்து அவன் மந்திரஜால ரகசியங்களை வெளிப்படுத்தும்.


மந்திரவாதிகள் கிளைமேட் ஒரே கோபம். கோபத்தை வெளிக்காட்ட முடியவில்லை, கேப்டனின் கிளி ஆயிற்றே!!!!


ஒரு நாள் கப்பல் கடலில் முழுகியது!@


மந்திரவாதியின் கிளியும் ஒரு மரக்கட்டையை பிடித்து, தப்பித்து அதில் பயணிக்கத் தொடங்கினர். இருவரும் பேசிக் கொள்ளவில்லை.


ஒரு வாரம் ஓடியது, கிளி பொறுக்க மாட்டாமல் கேட்டது," கப்பலை எங்கு எப்படி, ஒளித்து வைத்தாய்? எங்கே கப்பல்"?