tamilnadu epaper

மேல்மலையனூர் ஒன்றிய திமுக நாடு போற்றும் நான்காண்டு சாதனை

மேல்மலையனூர் ஒன்றிய திமுக நாடு போற்றும் நான்காண்டு சாதனை


 விழுப்புரம் வடக்குமாவட்டம் மேல்மலையனூர் ஒன்றிய திமுக சார்பில் வளத்தி ஊராட்சி மற்றும் மேல்மலையனூர் அவலூர்பேட்டை உள்ளிட்ட ஆறு ஊர்களில் நாடு போற்றும் நான்காண்டு கழக அரசின் சாதனைகளை கொண்டாடும் விதமாக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

 இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட கவுன்சிலர் செல்வி ராம சரவணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் 

இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.