திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கீழ விடையல் ப்ரும்மசண்டி ஷேத்திரத்தில் எல்லை தெய்வங்களான ஆகாச ஐயனார், தில்லை காளி, மதுரை வீரன், புதுகுளத்தி அம்மன் ஆகியவற்றுக்கு கிராம வழக்கப்படி காப்பு கட்டி, 8 நாட்கள் விரதமிருந்து 8-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. நேற்று, முன்தினம், இரவு சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. வரும் 14-ஆம் தேதி காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனையும், முதல் தேர் பவனி, வரும் 15- ஆம் தேதி இரண்டாம் தேர் பவனியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள் சிறப்பாக செய்து சிறப்பாக செய்து வருகின்றனர்