tamilnadu epaper

வளையாம்பட்டு ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி

வளையாம்பட்டு  ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அருகில் வளையாம்பட்டு கிராமத்தில் 16.04.2025 அன்று ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப் பட்டது

ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டு விநாயகர் அருளை பெற்றார்கள்