அண்ணா பல்கலைக் கழக வழக்கில் அதிரடி தீர்ப்பு#ஞானசேகரனுக்கு முப்பது ஆண்டுகள் சிறை தண்டனை
பிரதமர் மோடியை வெளிநாடுகளுக்குச் சென்ற எம்பிக்கள் குழு சந்திப்பு
சிக்கிம்: வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்#முப்பது பேர் பலி
அரியலூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சிலைகள் திருட்டு
டெல்லி என்சிஆர் பகுதிகளில் புழுதிப் புயல்#இந்திரா காந்தி விமான நிலையத்தில் சேவைகள் பாதிப்பு
ஆபரேஷன் சிந்தூர் குறித்து கட்டுரைப் போட்டி#வெற்றியாளர்கள் டெல்லியில் சுதந்திர தின விழாவில் பங்கேற்கலாம்
பணியாற்றிய கடையில் 48 பவுன் திருட்டு#பதுங்கியிருந்த ராஜஸ்தான் ஊழியர் கைது
அரசின் கல்வி உதவித் தொகை வழங்குவதாக மோசடி அழைப்பு#பெற்றோருக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
சிறுகதைகளிலும் சுவாரஸ்யம் குறைவு
புதுக் கவிதைகள் அமர்க்களம்
நூல் விமர்சனம் அருமை
வாசகர் கடிதங்கள் பிரமிப்பாய் இருந்தன
சமையலறை ஸ்பெஷல் மிக ஜோராக வடிக்கப்பட்டிருந்தன்
ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து விநாடிக்கு 5000 அடியாக அதிகரிப்பு
வணிக சிலிண்டர் விலையில் ரூ.25 குறைப்பு
ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்களுக்கு கடும் பாதிப்பு#விக்கிரமராஜா கருத்து=எங்கு சகாயமாய் கிடைக்கிறதோ ஜனங்க அங்கே தொடர்பு வைத்திருப்பர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணமிழப்பு#கைக் குழந்தையைக் கொன்று இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
டெல்லியில் தமிழர்கள் குடியிறுப்பு அகற்றம்#370க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரை மட்டம்
கும்பகோணம்#மழை நீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் சசிதரூர், சல்மான் குர்ஷித் கருத்துக்கு மனீஷ் திவாரி ஆதரவு
மன்னிப்பு கேட்காவிட்டால் கமல் ஹாசன் படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்#கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை
நாங்கள் சிறப்பாக பந்து வீசியிருக்க வேண்டும்#மும்பை இந்தியன்ஸ் 200 ரன்கள் குவித்தும் தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா வேதனை
இந்தியாவில் 4000ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு#24 மணி நேரத்தில் நான்கு பேர் உயிரிழப்பு
மத நிகழ்ச்சியில் பங்கேற்காத ராணுவ அதிகாரி பணி நீக்கத்தை உறுதி செய்தது டெல்லி நீதி மன்றம்
நைஜீரியாவில் நடந்த சாலை விபத்தில் 22 விளையாட்டு வீரர்கள் உயிரிழப்பு
நைஜீரியாவை மிரட்டும் கனமழை#200ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை
ரஷியாவில் பாலம் இடிந்து விழுந்து விபத்து#7பேர் உயிரிழப்பு=உக்ரைன் சதியா என்ற கோணத்தில் விசாரணை
உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் ரஷியாவின் நாற்பது போர் விமானங்கள் தகர்ப்பு
வங்கதேசம் வெளியிட்ட புதிய கரன்சியில் முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கம்
-பி. திலகவதி,
சென்னை.