ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரியில் இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம்
குமரி மாவட்டம் சுங்கான்கடை ஸ்ரீ ஐயப்பா மகளிர் கல்லூரியில் இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் அஞ்சனா தலைமையில் நடந்தது. ஆற்றூர்கல்வியியல் கல்லூரி முதல்வர் ஸ்ரீலதா குத்துவிளககேற்றி துவக்கி வைத்தார்.