செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அண்ணா அறிவாலயம் அண்ணா சிலை முன், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் உறுதிமொழி
Sep 15 2025
38

சென்னை அண்ணா அறிவாலயம் அண்ணா சிலை முன், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
அண்ணா - கலைஞர் உயர்த்திய தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்; மண் - மொழி - மானம் காப்போம் என உறுதி எடுத்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%